https://visa.mofa.gov.sa/visaperson/getapplicantdata
ksavisa.sa
https://visa.mofa.gov.sa/
#saudiarabiavisacheck #saudivisacheck #saudivisastamping #originalvisa #saudiarabianews #visacheckonline #visasatamping #visatips #visatype
supply

ksavisa.sa
https://visa.mofa.gov.sa/
#saudiarabiavisacheck #saudivisacheck #saudivisastamping #originalvisa #saudiarabianews #visacheckonline #visasatamping #visatips #visatype
supply
https://visa.mofa.gov.sa/visaperson/getapplicantdata
Anna oru doubt old passport expired achu anna Ana saudi arabia ku mofa number old varuma anna please sollunga
அண்ணா மெசேஜை பாத்துட்டு ரிப்ளை பண்ணுங்க அண்ணா, இப்போ மேடை எனக்கு விசா நம்பர் தந்து இருக்காங்க, நீங்க சொன்ன வெப்சைட்ல போய் நான் ஓப்பன் பண்றான் ஓபன் ஆக மாட்டேங்குது, ஹவுஸ் டிரைவருக்கு எப்படி கொடுக்கிறது ஒர்க் என்று கொடுக்கிறதா, இல்ல விசிட்டிங் கொடுக்கிறதா எனக்கு ஒன்னும் புரியல, இன்னைக்கு தான் விசா தந்தாங்க மெடிக்கல் போடாமலே, விசா செக் பண்ணா இதுபோல வருமா, இல்ல அந்த நேரத்து கிட்ட இதுபோன்று பேப்பரை நான் கேட்டு வாங்கட்டுமா
இப்பொழுது சவுதி விசா தந்தால், வக்காலத்து எவ்வளவு வரும் vfs ஆபீஸ்க்கு பணம் எவ்வளவு கட்ட வேண்டும், மும்பையில் எந்த டிராவல்ஸ் தமிழ்நாட்டில் ஜீசஸ் ஸ்டாண்டிங் செய்து வருகிறார்கள், இன்று எனக்கு ஒன்றும் புரியவில்லை, தயவுசெய்து எனக்கு உதவி செய்யுங்கள்
அண்ணா வணக்கம், நான் கடந்த 11 வருடங்களாக சவுதியில் ஒரே வீட்டில் வேலை பார்க்கிறேன், நான் இதுவரை யாரையும் வீசா எடுத்தது இல்லை எனக்கும் விசா கிடைத்ததில்லை, ஆகையால் அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது, என் வீட்டை சுற்றி 50 வீடுகள் உள்ளது யார் வீட்டிலும் இங்கு டிரைவர் கிடையாது, நான் மட்டும் தான் இந்த வேலை பார்க்கிறேன் ரொம்ப எனக்கு போர் அடிக்குது, எனக்கு சின்ன உதவி, இப்பொழுது எனது பக்கத்து வீட்டில் ஒரு கேரளா தாத்தா ஒரு 18 வருடம் வேலை பார்த்தார், அவருக்கு கிட்னி பிரச்சினை என்பதனால் அவருக்கு வீட்டுக்கு சென்று விட்டார், அவர் சொல்லிவிட்ட விசா ஒன்று புதிய டிரைவர் எனது மைத்துனரை எடுப்பதற்காக பேசிக் கொண்டிருக்கிறேன், அவர்கள் இப்போது எனக்கு விசா கொடுத்தால், எந்த டிராவல்ஸ் மூலம் விசா ஸ்டாம்பிங், மெடிக்கல் , வக்கால, இது எல்லாம் எந்த டிராவல்ஸ் இல் அடித்து தருகிறார்கள் என்று எனக்கு குறிப்பிடவும், நன்றி
Visa interview tamil ah English ah bro
❤️
Now a days visa stamping type eppidi iruku ple solluinga
Hello sir
😊
ennakku irendu barcode varavillai, 20 naal aguthu stamping koduthu. pls reply
Payanulla thagaval sir thank you
மக்கா மதீனா ஹவுஸ் ட்ரைவர் வேலை எடுகலுமா பாய்!!!
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்.
சவுதி ல எந்த இடம் பாய் வேலை செய்ய இலகுவானது!!!
Visa vanthu evlo days la ticket varum
Bhai naa visa stamping ku passport anupitan yevlonal aagum maximum visa satmp aagarathuku
job irukka
பாய் அல்நாடா அல்மராய்ல ட்ரை பண்ணுங்க கண்டிப்பா டிரைவிங் லைசன்ஸ் இருந்த வேலை நிச்சயம்.. வீட்ல வேல செஞ்திட்டு 5 10 க்கு கஷ்டம் பட்டினிருக்கிங்க
Sir enaku oru doubt..svp test enaku iruku..so svp test epdi irukum.questions ethu related aa irukum.easy a irukuma?kastama irukuma?..antha detail solunga sir.please
Bhai..ennoda visa la construction worker nu potrukanga.but na apply panna work technician work..keata?..just oru provision ki than apdi potu visa adichrukom.apdi potaa than seekiram poga mudiyum..athan anga poyi nega provison change panikalam nu solranga
Send pannunga le
Nana ongada number ra
Security guard medical test color blindness test rejected pannuvangala